முகநூல் பதிவு 83
நேர்மறை சிந்தனைகள்
நல் வாய்மொழிக்கு வழிவகுக்கும்
நேர்மறை வாய்மொழி
நல் செயல்முறைக்கு வழிவகுக்கும்
நேர்மறை செயல்முறை
நல் பழக்கங்ஙகளுக்கு
வழிவகுக்கும்
நேர்மறை பழக்கங்கள்
நன் மதிப்பிற்கு வழிவகுக்கும்
நேர்மறை மதிப்பு
நல் விதியை வாழ்க்கைக்கு விதிக்கும்