உறவே நன்றி

நான் செய்த தவறுகள்
தவறாக தெரியவில்லை
நான் சரி என்று
நினைக்கும் வரை...
பிழைகள் நிறைய செய்த
போதிலும் என்னை விட்டு
பிரியாமல் இருந்த உறவே
...நன்றி...

எழுதியவர் : ஜோவி (6-Apr-20, 2:08 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : urave nandri
பார்வை : 3600

மேலே