வாழ்க்கை

வாழக்கை
சிலநேரங்களில் மீட்டிய வீணையாகவும்
சிலநேரங்களில் மலர்ந்திடும் மலராகவும்
சிலநேரங்களில் பொழிந்திடும் பனியாகவும்
சிலநேரங்களில் வருத்திடும் பிணியாகவுமே
தவழ்கிறது...🙃

எழுதியவர் : ஹாருன் பாஷா (5-Apr-20, 10:30 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
பார்வை : 123

மேலே