முல்லைக்கு வாழ்த்து

முதுவையில் மலர்ந்திட்ட
முற்றத்து " முல்லையே "

நீ கரும்பாறை அன்பினில்
களைப்பாறும் " தேனியாய் "

உறவோடு மகிழ்ந்தாடும்
புன்னகை " ராணியாய் "

புணர்வோடும், புகழோடும்
புது வாழ்வு வாழ்ந்திட

எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

எழுதியவர் : ஜோவி (9-Oct-20, 11:27 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : MULLAIKKU vaazthu
பார்வை : 263

மேலே