பாசம்
பிள்ளைக்கு சோறு
தனக்கு சோறில்லா நீரு
தாய்பாசம்
உடலில் ஓடும் குருதி
கண்ணுக்குத் தெரிவதில்லை
தந்தைப் பாசம்
பெற்றோர்களை முதியோர்
இல்லத்தில் சேர்ப்பது
பிள்ளைப் பாசம்
.
பிள்ளைக்கு சோறு
தனக்கு சோறில்லா நீரு
தாய்பாசம்
உடலில் ஓடும் குருதி
கண்ணுக்குத் தெரிவதில்லை
தந்தைப் பாசம்
பெற்றோர்களை முதியோர்
இல்லத்தில் சேர்ப்பது
பிள்ளைப் பாசம்
.