அவளின் புன்னகை

ரீங்காரம் அடித்த போனை எடுத்ததும்
மூர்ச்சையாகி போன் ஊயிர்நீத்தது
பதை பதைத்த இதயத்தோடு போனதும்
அவளின் புன்னகை எவ்வளவு ஆறுதல்..

-ஷிபாதௌபீஃக்

எழுதியவர் : தௌபீக் (20-Feb-22, 4:31 pm)
சேர்த்தது : ஷிபாதௌபீஃக்
Tanglish : avalin punnakai
பார்வை : 152

மேலே