என் சோகம்

உன் நினைவுகள் மட்டும் ஒரு
நொடியில் சோகம் ஆனால்
மறு நொடியில் என் மனம் துடித்து
விடும் ஒரு கவிதையை
வரியை எழுதுவது போல் தான்
நான் தினமும் உன்னை நினைத்து
கொண்டு எழுதுகிறேன் கவிதை
மறந்து போகலாம் ஆனால்
உன் காதல் உறவுகள் மட்டும்
என்னை விட்டு விலகி போகாது
காதல் என்பது ஒரு முகம் பார்க்கும்
கண்ணாடி கவிதை என்பது என்
உயிர் இதில் எது என் முடிவுகள் என்றால்
இரண்டில் எதோ ஒன்று தான்
நான் கூறுவேன் காதல் அழிந்து விடும்
ஆனால் என் கவிதை வரிகள்
மட்டும் அழியாது காரணம் என்ன
என்றால் அது ஒரு புன்னகை
காற்று ஒரு காற்றில் நெருப்பு ஒரு
இடத்தில் பட்டால் கூட அது அடுத்த
இடத்திற்கு பரவி விடும் ஆனால்
அது தண்ணீர் ஊற்றி அணைத்தாள்
போய் விடும் அது போல் தான் என்
கவிதை

எழுதியவர் : தமிழ் மாணவன் மற்றும் மழலை (20-Feb-22, 12:26 pm)
சேர்த்தது : Karthikarthick
Tanglish : en sogam
பார்வை : 105

மேலே