Karthikarthick - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Karthikarthick
இடம்:  Mylampatty karur district
பிறந்த தேதி :  02-Jun-2002
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Dec-2021
பார்த்தவர்கள்:  23
புள்ளி:  1

என் படைப்புகள்
Karthikarthick செய்திகள்
Karthikarthick - எண்ணம் (public)
19-May-2022 7:38 am

 இங்கு நீ யாரு நான் 

  யாரு என்று வேறுபாடு 
இல்லை நம் இருவருக்கும் 
  இடையே உள்ள உறவு 
நட்பு 

சொர்க்கத்தில் வாழும் நட்சத்திரம் 
  போல் நீயும் என் நினைவுகளில் 
வாழ்ந்து கொண்டு இருக்கின்றாய்
  

மேலும்

Karthikarthick - எண்ணம் (public)
22-Apr-2022 8:49 am

  ஒரு மனிதனை வெட்டுவதும் அவனை கொலை செய்வதும் 

  பாவமான செயல்கள்
கோவில் திருவிழா வில் ஆடு 
  மாடு  கோழிகளை தான் 
பழி கொடுப்பார்கள் ஆனால்
  காட்டில் தன் தனியாக 
வேட்டையாடி கொண்டு இருக்கும்
  சிங்கத்தை மட்டும் எதுவும்
செய்ய முடியாது என் என்றால்
  அது தான் காட்டின் ராஜா 
நீ ஆடு இல்லை சிங்கம் 
  

மேலும்

Karthikarthick - எண்ணம் (public)
12-Mar-2022 8:07 am

                 காலம் கடந்து


காலம் ஒன்று கடந்து போனாலும்
   உன் நினைவுகள் மட்டும் மறந்து
போகாது காலம் ஒரு விதை பயணம்
    வாழ்க்கையில் வளர்ந்து செல்ல
உன் மனதில் 


    காலம் கடந்து செல்லும் போது
      காதலும் கடந்து போனாலும்
வாழ்க்கையும் விரைந்து சென்று
   விடும் 

மேலும்

Karthikarthick - அ முகிலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Nov-2021 7:53 pm

இத்தளத்தில் படைப்புகளைச் சமர்ப்பிப்பது எப்படி?

மேலும்

கவிதை எழுதுவது என் அன்பான தோழர்களே என் இனிமையான நண்பர்கள் கவிதை என்பது ஒரு மொழி கவிதை என்றால் அது தான் வாழ்க்கை இந்த உலகம் எல்லாம் எப்படி கவிதை எழுதி பழகி கொண்டு இருக்கிறது உன் மனதில் ஓடும் வார்த்தைகள் எல்லாம் இங்கு நீ கொட்டி தீர்த்து கொள் பின்பு கவிதை எழுதுவது உன் வாழ்க்கையில் ரொம்ப ஈஸி கஷ்டம் இல்லை கவிதை என்பது இலக்கணம் இலக்கியம் போன்ற வடிவில் அமைந்தது அதை எழுத கற்றுக்கொள்ள தேவை எதுகை மோனை, இடை, திரைப்படத்தில் பாட்டு எழுத தேவை மெட்டு, வரி, காமம் இவையெல்லாம் தான் உங்களை கவிதை எழுத வைக்கும் 30-Dec-2021 7:10 pm
நெசவு அதிகாலை கடப்பாரை அடிக்கும் சப்தத்தில் கதிரவனை எழுப்பும் நெசவாளர்கள் நாங்கள் // போராட்டக்களமோ நாங்கள் பின்னிய நூல்கள் // பொங்கி உண்ணவே போதவில்லை அன்னங்கள்// பாரதப் பருத்தி அழிந்ததின் விளைவு அயல்நாட்டு பருத்தியால் அருண்டது நெசவு // அரசாங்கத் திட்டங்கள் திண்டாட்டமாக மாற நெசவாளியோ தினக்கூலியாக இடம்பெயர்ந்து போக ஆதிகுடி கண்ட அற்புத தொழிலென்று பெருமை அம்மணமாய் நிற்கிறது இன்று தீயினால் அன்னிய ஆடையை ஒழித்து தன் மேனியால் காதியை போற்றிய காந்தி மீண்டும் பிறந்தால் பிறக்குமோ பாரத கொடியாய் எங்களின் நெசவு சஹாரா கவிஞன் ச.அபுதாஹிர் நூரானி திருப்பூர் 22-Nov-2021 10:57 am
U got the answer? Even I want to know 14-Nov-2021 12:37 am
தண்ணீருக்காக போராடிய காலங்கள் மாறி.... 'தண்ணீர்' போராட வேண்டிய சூழலை உருவாக்கியிருக்கிறது.. மானுடம்.. ##தண்ணீர் தேசம் சென்னை## 10-Nov-2021 10:21 am
Karthikarthick - Karthikarthick அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
23-Dec-2021 8:06 am

        மனித மனித


ஏ மனித நீ பாரடா உன் பிறப்பின்
   பட்டாளம் இது உன் வாழ்க்கையின் போராட்டம் உன் வாழ்க்கையில்     என்றும்  ஒரு கஷ்டம் வந்தால்
நீ அதனை தாங்கி கொள் உன்
   பிற்காலத்தில் அது உன்னை
விட்டு விலகி சென்று விடும் நீ இந்த
    உலகில் கடவுளால் படைக்க
மனிதன் நீ என்றும் கண்கள் முடி
   நிம்மதியாய் படுத்து உறங்கு
பின்பு எழுந்து பார் அப்போது   உனக்கு  படிப்பு கல்வி எல்லாம்
இந்த மண்ணில் கிடைக்கும் நீ
  யாரிடமும் சென்று கை எந்தி
பிசை எடுத்து நீ உன் வாழ்க்கை நீ   இழந்து விடாதே உனக்கு இந்த
உலகில் ஒரு துணையாக இருப்பது
  உன் வாழ்க்கையில் கிடைத்த
கல்வி அதனை விட அறிவானது   படிப்பு, சிந்தனை, படைப்பு போன்றவை தான் உன்னை மேல்
   கொண்டு செல்லும் அது மட்டும்
இல்லாமல் பிரஞ்சுகாரர்கள்   சொன்னார்கள் வாள் முனையை
விட பேனா முனையே வலிமை
   என்று அது போல் தான் இந்த
உலகில் மண் வெட்டி இருந்து ஒரு
   மனிதன் இந்த உலகில் எல்லாம்
சாதித்து விடுகிறானோ  அவன்
   இந்த உலகில் சரித்திரம்
படைக்கும் மனிதன் என்று மகுடம்
   சுட்டும் உன் உலகம் 
   

மேலும்

Karthikarthick - எண்ணம் (public)
23-Dec-2021 8:06 am

        மனித மனித


ஏ மனித நீ பாரடா உன் பிறப்பின்
   பட்டாளம் இது உன் வாழ்க்கையின் போராட்டம் உன் வாழ்க்கையில்     என்றும்  ஒரு கஷ்டம் வந்தால்
நீ அதனை தாங்கி கொள் உன்
   பிற்காலத்தில் அது உன்னை
விட்டு விலகி சென்று விடும் நீ இந்த
    உலகில் கடவுளால் படைக்க
மனிதன் நீ என்றும் கண்கள் முடி
   நிம்மதியாய் படுத்து உறங்கு
பின்பு எழுந்து பார் அப்போது   உனக்கு  படிப்பு கல்வி எல்லாம்
இந்த மண்ணில் கிடைக்கும் நீ
  யாரிடமும் சென்று கை எந்தி
பிசை எடுத்து நீ உன் வாழ்க்கை நீ   இழந்து விடாதே உனக்கு இந்த
உலகில் ஒரு துணையாக இருப்பது
  உன் வாழ்க்கையில் கிடைத்த
கல்வி அதனை விட அறிவானது   படிப்பு, சிந்தனை, படைப்பு போன்றவை தான் உன்னை மேல்
   கொண்டு செல்லும் அது மட்டும்
இல்லாமல் பிரஞ்சுகாரர்கள்   சொன்னார்கள் வாள் முனையை
விட பேனா முனையே வலிமை
   என்று அது போல் தான் இந்த
உலகில் மண் வெட்டி இருந்து ஒரு
   மனிதன் இந்த உலகில் எல்லாம்
சாதித்து விடுகிறானோ  அவன்
   இந்த உலகில் சரித்திரம்
படைக்கும் மனிதன் என்று மகுடம்
   சுட்டும் உன் உலகம் 
   

மேலும்

Karthikarthick - Karthikarthick அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
23-Dec-2021 7:41 am

உன் பாதையில்


இந்த மனிதனின் உலகில் நாம்
     பிறந்து விட்டால் எங்கோ
ஒரு மூளையில் அவன் வாழ்க்கை
   என்பது ஒரு சில மணி நேரங்களில் அவன் பாதை என்பது ஒரு தவறான
   பாதையில் சென்று போனாலும்
இவனின் எண்ணம் எப்போதும்
    கனவுகள் என்ற பாதையிலும்
நினைவுகள் என்ற தோற்றத்தில்       அவன்  வாழ்க்கை என்பது உயர்ந்து
போகிறது ஒரு சில மனிதர்கள்
   போகுகள் என்பது இங்கு படித்தவர்கள் எல்லாம் அறிவாளி   போல்  படிப்பு அறிவு இல்லாத
மனிதர்கள் இன்று தான்     வாழ்க்கையில் இழந்து போனதை
நினைத்து அழுது கொண்டு மனம்
   வேதனையிலும் தான் வாழ்க்கையின் கஷ்டத்திலும் இவர்
   போராட்டம் என்பது ஒரு நாள்
இந்த மண்ணில் வென்று விடுமோ
   என்ற எண்ணம் எனக்குளே
வந்து கொண்டே உள்ளது இந்த
   உலகத்தை படைத்தவன் கடவுள்
கூட மனிதனின் வாழ்க்கையில்     இப்படி ஒரு கஷ்டங்களை கொடுத்து
விடுகிறார் ஆனால் ஒரு   மனிதனுக்கு ஏதோ அவன் மனதில்
என்ன பிரச்சனைகள் என்று வந்து
   கேட்டு கொள்ள செல்ல இருக்கிறார் ஆனால் நாம்   மனிதர்கள் வாழ்க்கை என்பது இறந்து கொண்டே செல்கிறது இனி
  இந்த உலகில் கடவுள் துணையாக இருக்க மாட்டார் இனி நாம்     அனைவரும் இணைந்து நாம் மனிதர்களின் சமுதாயத்தையும்   அவர்களின் வாழ்க்கையையும் நாம்
பாதுகாத்து கொள்வோம்


தமிழ் மாணவன் மற்றும் மழலை கவிஞர் கார்த்திக் 

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே