எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன் பாதையில் இந்த மனிதனின் உலகில் நாம் பிறந்து...

உன் பாதையில்


இந்த மனிதனின் உலகில் நாம்
     பிறந்து விட்டால் எங்கோ
ஒரு மூளையில் அவன் வாழ்க்கை
   என்பது ஒரு சில மணி நேரங்களில் அவன் பாதை என்பது ஒரு தவறான
   பாதையில் சென்று போனாலும்
இவனின் எண்ணம் எப்போதும்
    கனவுகள் என்ற பாதையிலும்
நினைவுகள் என்ற தோற்றத்தில்       அவன்  வாழ்க்கை என்பது உயர்ந்து
போகிறது ஒரு சில மனிதர்கள்
   போகுகள் என்பது இங்கு படித்தவர்கள் எல்லாம் அறிவாளி   போல்  படிப்பு அறிவு இல்லாத
மனிதர்கள் இன்று தான்     வாழ்க்கையில் இழந்து போனதை
நினைத்து அழுது கொண்டு மனம்
   வேதனையிலும் தான் வாழ்க்கையின் கஷ்டத்திலும் இவர்
   போராட்டம் என்பது ஒரு நாள்
இந்த மண்ணில் வென்று விடுமோ
   என்ற எண்ணம் எனக்குளே
வந்து கொண்டே உள்ளது இந்த
   உலகத்தை படைத்தவன் கடவுள்
கூட மனிதனின் வாழ்க்கையில்     இப்படி ஒரு கஷ்டங்களை கொடுத்து
விடுகிறார் ஆனால் ஒரு   மனிதனுக்கு ஏதோ அவன் மனதில்
என்ன பிரச்சனைகள் என்று வந்து
   கேட்டு கொள்ள செல்ல இருக்கிறார் ஆனால் நாம்   மனிதர்கள் வாழ்க்கை என்பது இறந்து கொண்டே செல்கிறது இனி
  இந்த உலகில் கடவுள் துணையாக இருக்க மாட்டார் இனி நாம்     அனைவரும் இணைந்து நாம் மனிதர்களின் சமுதாயத்தையும்   அவர்களின் வாழ்க்கையையும் நாம்
பாதுகாத்து கொள்வோம்


தமிழ் மாணவன் மற்றும் மழலை கவிஞர் கார்த்திக் 

பதிவு : Karthikarthick
நாள் : 23-Dec-21, 7:41 am

மேலே