எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனித மனித ஏ மனித நீ பாரடா உன்...

        மனித மனித


ஏ மனித நீ பாரடா உன் பிறப்பின்
   பட்டாளம் இது உன் வாழ்க்கையின் போராட்டம் உன் வாழ்க்கையில்     என்றும்  ஒரு கஷ்டம் வந்தால்
நீ அதனை தாங்கி கொள் உன்
   பிற்காலத்தில் அது உன்னை
விட்டு விலகி சென்று விடும் நீ இந்த
    உலகில் கடவுளால் படைக்க
மனிதன் நீ என்றும் கண்கள் முடி
   நிம்மதியாய் படுத்து உறங்கு
பின்பு எழுந்து பார் அப்போது   உனக்கு  படிப்பு கல்வி எல்லாம்
இந்த மண்ணில் கிடைக்கும் நீ
  யாரிடமும் சென்று கை எந்தி
பிசை எடுத்து நீ உன் வாழ்க்கை நீ   இழந்து விடாதே உனக்கு இந்த
உலகில் ஒரு துணையாக இருப்பது
  உன் வாழ்க்கையில் கிடைத்த
கல்வி அதனை விட அறிவானது   படிப்பு, சிந்தனை, படைப்பு போன்றவை தான் உன்னை மேல்
   கொண்டு செல்லும் அது மட்டும்
இல்லாமல் பிரஞ்சுகாரர்கள்   சொன்னார்கள் வாள் முனையை
விட பேனா முனையே வலிமை
   என்று அது போல் தான் இந்த
உலகில் மண் வெட்டி இருந்து ஒரு
   மனிதன் இந்த உலகில் எல்லாம்
சாதித்து விடுகிறானோ  அவன்
   இந்த உலகில் சரித்திரம்
படைக்கும் மனிதன் என்று மகுடம்
   சுட்டும் உன் உலகம் 
   

பதிவு : Karthikarthick
நாள் : 23-Dec-21, 8:06 am

மேலே