எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இங்கு நீ யாரு நான் யாரு என்று வேறுபாடு...

 இங்கு நீ யாரு நான் 

  யாரு என்று வேறுபாடு 
இல்லை நம் இருவருக்கும் 
  இடையே உள்ள உறவு 
நட்பு 

சொர்க்கத்தில் வாழும் நட்சத்திரம் 
  போல் நீயும் என் நினைவுகளில் 
வாழ்ந்து கொண்டு இருக்கின்றாய்
  

பதிவு : Karthikarthick
நாள் : 19-May-22, 7:38 am

மேலே