காலம் கடந்து காலம் ஒன்று கடந்து போனாலும் உன்...
காலம் கடந்து
காலம் ஒன்று கடந்து போனாலும்
உன் நினைவுகள் மட்டும் மறந்து
போகாது காலம் ஒரு விதை பயணம்
வாழ்க்கையில் வளர்ந்து செல்ல
உன் மனதில்
காலம் கடந்து செல்லும் போது
காதலும் கடந்து போனாலும்
வாழ்க்கையும் விரைந்து சென்று
விடும்