எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்வின் நம்பிக்கை நீ எனக்கு தந்த போதும் உன்னையே...

வாழ்வின் நம்பிக்கை நீ எனக்கு தந்த போதும் உன்னையே நம்பி நான் இருந்தேன் பலநூறு வருடம் மரங்களிலும் ஜாதி உண்டு மனிதனிலும் ஜாதி உண்டு இருப்பதோ வேரும் உயிரும் தான் பின்பு ஏன் இந்த பாகுபாடு ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று கவி பாரதி சொன்னான் மனிதன் இனத்தால் மொழியால் மதத்தால் மாறுபடுகிறான் இந்த வேதாந்தத்தை உணர்வேன் நான் காசுகள் பல வந்தால் காதலும் மாறுமோ கவிதைகள் எழுத என் நெஞ்சில் பாரமோ.
By sreejith...

பதிவு : Sreejith Gs
நாள் : 11-Mar-22, 12:06 pm

மேலே