எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்க்கை பந்தயத்தில் ஓடும் அன்பர்களே.. ஓடும் வேகத்தில் துலைத்த...

வாழ்க்கை பந்தயத்தில் ஓடும் அன்பர்களே..

ஓடும் வேகத்தில் துலைத்த வாழ்கையை தேட ஆரம்பிக்கும்போது உங்கள் அன்பனானவர்கள் அதில் இல்லாமல் போகலாம்.. வாழ்கையை இழக்கும் முன் வாழ கற்றுக்கொள்ளுங்கள்...
அன்புக்கு உரியோரன் கரம் பற்றி.

பதிவு : ANUELANGO
நாள் : 10-Mar-22, 2:32 am

மேலே