Sreejith Gs - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Sreejith Gs
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  11-Mar-2022
பார்த்தவர்கள்:  10
புள்ளி:  0

என் படைப்புகள்
Sreejith Gs செய்திகள்
Sreejith Gs - எண்ணம் (public)
12-Mar-2022 9:51 am

உன் காந்த விழி பார்வையில் உலகம் இருளுதடி உன் உதட்டை தீண்டும் வேளையில் அமிர்தம் கசியுதடி உன் மார்பில் தலை சாய்க்கும் போது உணர்ந்து கொண்டேனடி உன் மூச்சுக் காற்றை சுவாசிக்கும் தருணம் ஜென்மம் எடுத்தேனடி உன் மடி சாயும் போது நான் என்னை தொலைத்தேன் அடி உன் பாதம் தொடும் போது கர்வம் விடுத்தேனடி உன் காதோரம் வந்து உரசும் தருணம் நான் என்னை மறந்தேனடி

மேலும்

Sreejith Gs - எண்ணம் (public)
12-Mar-2022 9:49 am

எதிர்காலமாக நீ எனக்கு கனவு கண்டேன் கடந்த காலமாக என் கனவை ஆக்கி சென்றது ஏனோ நிகழ்காலம் பாடம் படித்தேன் உன்னிடம் வருங்காலம் வேதனையில் என் மனம் வாடி போகுமோ வார்த்தைகள் ஆயிரம் கூறு என்னை மடிய வைத்தது நியாயமா கொடுத்த சத்தியம் சாத்தியமாகுமா அல்லது காற்றில் கரையுமா மனதின் வலி மாக்களுக்கும் புரியும் என் வலி மங்கை அவள் புரிவது எப்போது நம்பிக்கை கொடுத்து நாடகம் ஆடுவது சில மங்கையின் வாழ்க்கை லட்சியம் பகுத்தறிவுடன் சிந்தித்தால் காதலும் துரோகமே எஞ்சிய காலங்கள் வாழ்வேன் நீ கொடுத்த வலிகளை சுமப்பதற்கு

மேலும்

Sreejith Gs - எண்ணம் (public)
11-Mar-2022 12:06 pm

வாழ்வின் நம்பிக்கை நீ எனக்கு தந்த போதும் உன்னையே நம்பி நான் இருந்தேன் பலநூறு வருடம் மரங்களிலும் ஜாதி உண்டு மனிதனிலும் ஜாதி உண்டு இருப்பதோ வேரும் உயிரும் தான் பின்பு ஏன் இந்த பாகுபாடு ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று கவி பாரதி சொன்னான் மனிதன் இனத்தால் மொழியால் மதத்தால் மாறுபடுகிறான் இந்த வேதாந்தத்தை உணர்வேன் நான் காசுகள் பல வந்தால் காதலும் மாறுமோ கவிதைகள் எழுத என் நெஞ்சில் பாரமோ.
By sreejith...

மேலும்

கருத்துகள்

மேலே