எதிர்காலமாக நீ எனக்கு கனவு கண்டேன் கடந்த காலமாக...
எதிர்காலமாக நீ எனக்கு கனவு கண்டேன் கடந்த காலமாக என் கனவை ஆக்கி சென்றது ஏனோ நிகழ்காலம் பாடம் படித்தேன் உன்னிடம் வருங்காலம் வேதனையில் என் மனம் வாடி போகுமோ வார்த்தைகள் ஆயிரம் கூறு என்னை மடிய வைத்தது நியாயமா கொடுத்த சத்தியம் சாத்தியமாகுமா அல்லது காற்றில் கரையுமா மனதின் வலி மாக்களுக்கும் புரியும் என் வலி மங்கை அவள் புரிவது எப்போது நம்பிக்கை கொடுத்து நாடகம் ஆடுவது சில மங்கையின் வாழ்க்கை லட்சியம் பகுத்தறிவுடன் சிந்தித்தால் காதலும் துரோகமே எஞ்சிய காலங்கள் வாழ்வேன் நீ கொடுத்த வலிகளை சுமப்பதற்கு