குட்டி தேவதை

விழி மீளா தவத்தில்,
பசியோடு ரீங்காரமிட்டவல்,
தவநிலையலே பசியாறிட,
மீண்டும் மீண்டும் உறங்குகிறாள்,
என் குட்டி தேவதை !!

-ஷிபாதௌபீஃக்

எழுதியவர் : ஷபாதௌபீஃக் (27-Jul-21, 1:31 am)
சேர்த்தது : ஷிபாதௌபீஃக்
Tanglish : kutti thevathai
பார்வை : 225

மேலே