காதல் நாயகி

முதலாம் சந்திப்பில் அறிமுகம்

ஆனாவளே

எனக்கு உள்ளே காதல் விதையை

விதைத்து சென்றவளே

மழை சாரலில் என்னை நனையா

வைத்தவளே

மனசெல்லாம் உன் நினைவை

தந்தவளே

கொலுசு ஒசையில் கொள்ளை

அடித்தவளே

காந்தம் போல் என்னை கவர்ந்து

சென்றவளே

எனக்காக பிறந்தவளே எனது அழகே

என் வாழ்க்கை துணையாய்

வருபவளே

என் இதயத்தில் குடி கொண்டவளே

காதலுக்கு சம்மதமா

எழுதியவர் : தாரா (27-Jul-21, 1:33 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal naayaki
பார்வை : 315

மேலே