என் இதயக்கனி

தனிமையில் இருந்த
என் இதயத்தில்
மாம்பழத்துக்குள்
நுழைந்த வண்டுபோல்
என் இனியவளே
நீ நுழைந்து விட்டாய்...!!

என் இதயத்தில்
நுழைந்துவிட்ட
"காதல் கனியே"
இனி எனக்கு
தனிமையில்லை
இன்று முதல்
நீ என் "இதயக்கனி"..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (27-Jul-21, 9:23 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 229

மேலே