சாஜிதா - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  சாஜிதா
இடம்:  புதுக்கோட்டை
பிறந்த தேதி :  23-Jun-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Jan-2017
பார்த்தவர்கள்:  615
புள்ளி:  17

என்னைப் பற்றி...

இயன்முறை மருத்துவர்...கவிதை விரும்பி....நாம் வாழும் சமூகத்திற்கும்...நம்மை வாழ வைக்கும் இயற்கைக்கும்...இயன்ற அளவில் உதவும் வாழ்க்கையை நாளும் வேண்டும் நங்கை..

என் படைப்புகள்
சாஜிதா செய்திகள்
சாஜிதா - viswa அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Apr-2019 9:08 pm

கோயில் சிற்பங்கள் சில சமயம்
திசை மாறி விடுகின்றதாம்
எனக்கு தெரியும் அன்றெல்லாம்
நீ தரிசனம் பார்க்க சென்றிருப்பாய்

உன் அழகைப்பற்றி என்ன கூற
நான் என் வறுமையை உணர்வது
இதை விவரிக்க முடியாத போதுதான்

இந்த தெருவின் மரங்கள் கோடையிலும்
பூக்கள் தருகிறதாம்
நீ வசிக்கும் தெருவில் இதெல்லாம்
ஒரு அதிசயமா..?

உன் கொலுசு ஜதைகளின் ஓசை கேட்டதும்
எல்லா சன்னலிலும் தலை முளைக்கின்றன
நீ போகும் தெருவெல்லாம் கண்கள்
அலட்சியங்களின் வழியாவும் கர்வத்தை உணர்த்த
உன்னிடம்தான் பாடம் கேட்க வேண்டும்

இங்கிருக்கும் ஜவுளி கடைகளில்தான்
உன் ஆடைகள் வாங்கப்படுகிறது
நீ அணிந்த பிறகுதான்
அவைகளுக்

மேலும்

நன்றி.. 13-Apr-2019 11:53 am
ஒப்பனை இல்லாத இயல்பு வார்த்தைகளில்...மிளிர்கிறது தங்கள் வரிகள்...அற்புதமான படைப்பு 12-Apr-2019 11:30 pm
சாஜிதா - viswa அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Apr-2019 9:08 pm

கோயில் சிற்பங்கள் சில சமயம்
திசை மாறி விடுகின்றதாம்
எனக்கு தெரியும் அன்றெல்லாம்
நீ தரிசனம் பார்க்க சென்றிருப்பாய்

உன் அழகைப்பற்றி என்ன கூற
நான் என் வறுமையை உணர்வது
இதை விவரிக்க முடியாத போதுதான்

இந்த தெருவின் மரங்கள் கோடையிலும்
பூக்கள் தருகிறதாம்
நீ வசிக்கும் தெருவில் இதெல்லாம்
ஒரு அதிசயமா..?

உன் கொலுசு ஜதைகளின் ஓசை கேட்டதும்
எல்லா சன்னலிலும் தலை முளைக்கின்றன
நீ போகும் தெருவெல்லாம் கண்கள்
அலட்சியங்களின் வழியாவும் கர்வத்தை உணர்த்த
உன்னிடம்தான் பாடம் கேட்க வேண்டும்

இங்கிருக்கும் ஜவுளி கடைகளில்தான்
உன் ஆடைகள் வாங்கப்படுகிறது
நீ அணிந்த பிறகுதான்
அவைகளுக்

மேலும்

நன்றி.. 13-Apr-2019 11:53 am
ஒப்பனை இல்லாத இயல்பு வார்த்தைகளில்...மிளிர்கிறது தங்கள் வரிகள்...அற்புதமான படைப்பு 12-Apr-2019 11:30 pm
சாஜிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2019 8:17 pm

கூந்தல்.... ஒற்றையாய் குடுமியிட்டு....இரட்டையாயி வளர்த்து...மெல்ல சடை பின்னி...மணக்க பூவிட்டு... வலம் இடம் அடிக்க நடந்து..கொண்டையிட்டு சண்டையிட்டு... விரித்து அழுது...உணர்வும் வயதும் பழுத்து....கருத்த வேடம் கலைந்து...நரை புகும்....மானுட வாழ்வியல் நூல்....கூந்தல்...

மேலும்

அழகான உவமைகள்😊 03-Jun-2019 1:44 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) V MUTHUPANDI மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Oct-2017 6:19 pm

எதற்காக உன்னைக் கண்டேன்
என்னிதயத் துடிப்புக்கள்
அவளுக்கான கவிதையானது
யுகப் பூக்களின் காதுகளில்
என்னழகியின் புராணம்
சொல்லிப் புலம்புகிறேன்
மூங்கில் காட்டில் சிறு வீடு
மரணம் நமக்கு ஒரு கூடு
தேவதையின் கன்னக்குழி
எனக்கான சவப்பெட்டியை
தயாரித்துக் கொண்டிருக்கிறது
கவிதையொன்று
கவிதை கேட்டால்
ஒரு முறை புன்னகை
மறு முறை பூக்களை
பார் என பதிலுரைப்பேன்
வெண்ணிலவின் மாநாட்டில்
உன்னுடைய வெட்கங்கள்
உரையாற்றிய வார்த்தைகள்
வானத்திலுள்ள நட்சத்திரங்கள்
நீ கூந்தலை விரித்த போது
நயாகராவும் யமுனையும்
உன் வீட்டு பொம்மையானது
கனவுகளைச் சுட்டுக் கொன்ற
விழிகளின் வாக்கியங்கள்

மேலும்

அவளின்றி வாழ்வது கூட கல்லறை தான் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 16-Dec-2017 11:41 am
நான் வாழவும் சாகவும் அவளது பார்வை போதுமே. அவளது கரம் பிடிக்க காவலாளியாக காத்திருக்கும் கல்லூரிக் காதலன் நான். நன்றாக உள்ளது நண்பரே. உம்மைப் பற்றி காவியமே படைக்கலாம். 15-Dec-2017 12:49 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 12-Nov-2017 6:02 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 12-Nov-2017 6:01 pm
சாஜிதா - சாஜிதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Oct-2017 7:21 pm

அப்பா!!!!

என் அழுகையால் நீ உறக்கம் தொலைத்த நாட்கள் எத்தனையோ?

நம் சைக்கிள் பயணம் நெடுகில்
நான் கேட்கும் கேள்விகள் என்றுமே உனக்கு அலுத்ததில்லை...

உன் வண்டிச் சத்தம் உன் மனநிலையை எனக்குச் சொல்லும்
என் கொலுசொலியில் என் மனவோட்டம் நீ அறிந்தாய்

நான் அடம்பிடித்துக் கேட்ட அத்தனைக்கும்
உன் வியர்வையை விலையாக்கி வாங்கித் தந்தாய்....

'அப்பாவின் சாயல் நீ' என ஊரார் சொல்லும்போது
எனக்கெழும் கர்வம் அறிவாயா!!!

என்றேனும் கிட்டும் உன் கைப்பிடி சோறு என் நெஞ்சை நிறைக்கும்..

உன் மார்தந்த உறக்கம்
பட்டு மெத்தை தருவதில்லை..

உன் விரல் பிடித்து படித்த உலகம் ஏனோ
உன் இருப்பைப்போல பாதுகாப்பு த

மேலும்

கருத்திட்டமைக்கு நன்றி நட்புகளே....தந்தை என்ற புத்தகத்தை முழுமையாக வாசிக்கவும் முடியாது...இயன்றவரை தந்தையரை படிப்போம் 09-Oct-2017 12:46 pm
தந்தையின் இதயத்தில் வாழ்கின்ற ஒரு வெண்புறா குழந்தை தான். வியர்வை சிந்தி உடல் வளர்த்து வாழ்க்கை கொடுத்த தந்தையின் மகிமை அளப்பெரியது. அறியாத வயதில் மார்போடு அனைத்து வளர்த்தவன் வளர்ந்த பின் எம்மை அறியாமல் எம் நிழலில் யாரோ ஒருவனைப் போல் பயணம் செய்கிறார். தந்தை எனும் உறவு இறைவன் கொடுத்த வரங்களில் உயரியது. அன்பின் மொழிகள் எல்லாம் கண்ணீர் தான் கற்றுத்தருகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Oct-2017 11:15 am
அப்பாக்களின் சரிதம் ! எப்போதும் புனிதம் ! அற்புதம் ! 09-Oct-2017 4:45 am
நன்றி நண்பா... 08-Oct-2017 8:42 pm
சாஜிதா - Hemalatha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Oct-2017 11:08 pm

“உன் கண்ணின் ஒளி,
மின்னலாய் என் நெஞ்சை துளைக்குதடி”,
என தவிக்கும் காதலா
உனக்கு சில கேள்விகள்.

ஒருநாள்,
காணலைக் காட்டி ஏமாற்றும்
கண்ணின் ஓரம் மிளிரும்
கடைசித்துளி காதலும் கசியும்.
விடியல் துயில்தலின் இடைப்பட்ட
சலிப்புச் சக்கரத்தில் சிக்கி
வாழ்க்கை நசுங்கும்.
வாக்கியங்களை மௌனக் கரையான் அரிக்கும்.
அன்று,
உன்னால் என் ஒற்றை விரல் கோர்க்க முடியுமா?

உடல் இறுக்கம் தளரும்,
மனம் தளர்ந்து இறுகும்,
நீள் நிசப்தத்தில் நிர்கதியாய் கிடப்போம்.
ஊன் சிலிர்ப்பற்ற உறக்கத்தில் மிதப்போம்.
அன்று,
இன்று பெருக்கெடுக்கும் காதலின்
கரையாவது மிஞ்சுமா?

பிரபஞ்சத்தின் பெரும்பகுதி வெறுமை,
வெறுமையின்

மேலும்

இப்படி ஓர் உண்மைக்காதல் அமைந்தால் வாழ்தல் சுகமே 08-Oct-2017 7:35 pm
மரணம் வரை காதல் அந்த மரணத்திலும் காதல் உன் நிழலில் ஒரு குடிசை போட்டு வாழும் நிரந்தர முடவன் நான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Oct-2017 5:57 pm
சாஜிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Oct-2017 7:21 pm

அப்பா!!!!

என் அழுகையால் நீ உறக்கம் தொலைத்த நாட்கள் எத்தனையோ?

நம் சைக்கிள் பயணம் நெடுகில்
நான் கேட்கும் கேள்விகள் என்றுமே உனக்கு அலுத்ததில்லை...

உன் வண்டிச் சத்தம் உன் மனநிலையை எனக்குச் சொல்லும்
என் கொலுசொலியில் என் மனவோட்டம் நீ அறிந்தாய்

நான் அடம்பிடித்துக் கேட்ட அத்தனைக்கும்
உன் வியர்வையை விலையாக்கி வாங்கித் தந்தாய்....

'அப்பாவின் சாயல் நீ' என ஊரார் சொல்லும்போது
எனக்கெழும் கர்வம் அறிவாயா!!!

என்றேனும் கிட்டும் உன் கைப்பிடி சோறு என் நெஞ்சை நிறைக்கும்..

உன் மார்தந்த உறக்கம்
பட்டு மெத்தை தருவதில்லை..

உன் விரல் பிடித்து படித்த உலகம் ஏனோ
உன் இருப்பைப்போல பாதுகாப்பு த

மேலும்

கருத்திட்டமைக்கு நன்றி நட்புகளே....தந்தை என்ற புத்தகத்தை முழுமையாக வாசிக்கவும் முடியாது...இயன்றவரை தந்தையரை படிப்போம் 09-Oct-2017 12:46 pm
தந்தையின் இதயத்தில் வாழ்கின்ற ஒரு வெண்புறா குழந்தை தான். வியர்வை சிந்தி உடல் வளர்த்து வாழ்க்கை கொடுத்த தந்தையின் மகிமை அளப்பெரியது. அறியாத வயதில் மார்போடு அனைத்து வளர்த்தவன் வளர்ந்த பின் எம்மை அறியாமல் எம் நிழலில் யாரோ ஒருவனைப் போல் பயணம் செய்கிறார். தந்தை எனும் உறவு இறைவன் கொடுத்த வரங்களில் உயரியது. அன்பின் மொழிகள் எல்லாம் கண்ணீர் தான் கற்றுத்தருகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Oct-2017 11:15 am
அப்பாக்களின் சரிதம் ! எப்போதும் புனிதம் ! அற்புதம் ! 09-Oct-2017 4:45 am
நன்றி நண்பா... 08-Oct-2017 8:42 pm
சாஜிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jul-2017 11:55 am

விதவிதமாய் அலைபேசி வந்தாலும் உன்னை அழைக்க என் கொலுசொலி போதுமே...

பிறர் செவிவிழாமல் மெல்லொலி சிந்தும் கொலுசு உன்னை கண்டதும் கூத்தாடுகிறதே...

என்னைப் போல அதற்கும் உன் மேல் கிறுக்கு பிடித்துவிட்டதோ!!!!

மேலும்

கொலுசொலியில் கூத்தாடும் உள்ளம் -அழகு 20-Jul-2017 9:20 am
ஆமாம் கொலுசுக்கு கிறுக்கு கிளு கிளுக்குது ! கொஞ்சும் உன் புன்னகைக்கு கிறுக்கு என் மேல் வீசுது ! 20-Jul-2017 8:36 am
அவைகளும் வாழ்க்கையில் ஒரு சுகமான அத்தியாயம் 19-Jul-2017 10:09 pm
நன்றி... 10-Jul-2017 9:47 pm
சாஜிதா - யாழினி வளன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jul-2017 2:27 am

தொலைக்காட்சியில்
இன்று வந்தது
ஒரு தலை ராகம்
காதல் காவியம்
கண்களை கடந்து
இதயத்தை வருடி
முடிந்து விட்டது

அவ்வப்பொழுது வந்த
இடைவேளை பொழுதுகளில்
மனம் எதை எதையோ
ஓட்டி பார்த்தது

விரும்பியும் விழுங்கிய
காதலை அப்படம்
கச்சிதமாய் காட்டியது
கண் எதிரில்

மனம் சொன்னது
முன்பே பார்த்திருக்க
வேண்டிய திரைப்படம்
என்று ஏனோ

நிச்சயமாக சொல்லமுடியும்
இவள் மட்டுமல்ல
விருப்பம் அரும்பியும்
விருப்பத்தை விழுங்கிகொள்ளாதவர்களை
விரல்விட்டு எண்ணிவிடலாம்

இருக்கையை விட்டு
நகரவில்லை நான்
இதயத்தை விட்டு
நகரவில்லை நினைவுகள்

அப்பாவுக்காக அண்ணனுக்காக
தனக்கு

மேலும்

பெண்ணை பற்றிய எழுத்துக்களை பெண்கள் ஏற்று கொள்கையில் உண்மையிலே திருப்தி... நன்றி:-) 13-Jul-2017 3:23 am
காவியம் என்ற கனிவான வார்த்தைகளில் மகிழ்ச்சி . எழுத்துக்கள் மனதை தொட்டதை அறிகையில் மிக்க மகிழ்ச்சி ... 13-Jul-2017 3:22 am
காவியம் ஒன்றை எழுதி உள்ளீர்.. மனதை உங்கள் எழுத்துக்குள் தொலைத்து விட்டுப் போகிறேன் 12-Jul-2017 5:30 pm
அப்பாவுக்காக அண்ணனுக்காக தனக்கு பின்னிருக்கும் தங்கைக்காக தன் பொல்லாத சாதிக்காக தான் பிராத்திக்கும் மதத்துக்காக தான் பின்பற்றும் மரபுகளுக்காக தன் குடும்பத்தின் பழக்கங்களுக்காக தன் சமுதாயத்தின் வழக்கங்களுக்காக என எத்தனையோ காரணங்களுக்காக என எத்தனையோ பெண்கள் இறுக்க பூட்டித்தான் இதயத்தை வைத்திருக்கிறார்கள் உண்மையான வரிகள் தோழி .அருமை தொடருங்கள் 08-Jul-2017 10:24 am
சாஜிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2017 6:22 pm

நித்தம் ஒருமுறையேனும் நினைவில் வருபவனே...
நீ நிஜத்தில் வருவது எப்போது...

என் கரங்களால் உன்னை கவிவடித்தது போதும்
இமைகளை தூரிகையாக்கி விழிகளால் வரைய வேண்டும்..
என் முன் வா..

மேலும்

காத்திருப்பே வாழ்க்கையில் உயர்ந்த இடம் 19-Jul-2017 10:11 pm
நன்றி... 10-Jul-2017 5:12 pm
அருமை அருமை 10-Jul-2017 4:59 pm
😊 05-Jul-2017 8:31 am
சாஜிதா - சுதேசமித்ரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-May-2017 1:33 am

இந்த பாா்
அதை எண்ணிப் பாராயடா...
நம் நட்பை
அதற்கு எடுத்துக் கூறாயடா...

உன் தோள் மீது சாய்ந்தேன் தோழமையோடு
அது காதல் என்றது;
உன் மடிமீது சாய்ந்தேன் மனநிம்மதியோடு
அது காமம் என்றது;
இவை இரண்டும் இன்றி பழக முடியாதா?
ஏன் இந்த எதிரெதிா்பாலின எதிா்ப்பு?

இரவுப்பயணங்கள் பூண்டோம் - நம்
உறவின் எல்லையை தாண்டோம்;
பழிச்சொல் பலவற்றை கடந்தோம்- நல்
வழியது மாறாமல் நடந்தோம்

நான் உன் சகோதாிக்கு நிகராகவேண்டுமென எண்ணம்கொண்ட நேரத்தில்,
நீ என் தந்தைக்கு நிகரான விந்தையை ,
இந்த மானிட மந்தைக்கூட்டம் அறியுமா?

சிலசமயங்களில் என் பெண்மையின் தன்மையை நான் உரைக்காமலே,
என் கண்ணதை

மேலும்

அழகான கவி வாழ்த்துக்கள் 06-Jun-2017 8:18 pm
Very nice and perfect..... 04-Jun-2017 2:54 pm
அருமையான கவிதை கம்பன் அவர்களே. . . 25-May-2017 11:27 pm
சாஜிதா - gowthami அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Mar-2015 11:06 am

****பிரபஞ்ச தேடலில்
முற்றும் விளங்கா அறிஞன் போல்
உந்தன் தேடலில்
அந்தம் பெறாமல் ஓய்கிறேன்!

****கரை தழுவும் அலை போல்
வீசி வீசி மாய்கின்றன
ஆழி மனதுக்குள்
உந்தன் நினைவுகள் !

****கண்ணில் வந்த நோயாய்
எந்தன் பார்வை எல்லாம் நீயாய்
அங்கிங்கெனாத படி எங்குமாய்
யாவையுமாய் நீயே!

****வரமாய் வேண்டும் ஒரே ஒருநாள்
உன் நகத்தின் அழகை முழுதும் ரசிக்க
ஆயுட்கால ஜெபமாய்
உந்தன் பெயரே வேண்டும் !

****உயிர் அடங்கும் நேரத்தில்
என் கண்மணிக்குள் நீ வேண்டும்
நம் காதல் வாழ்வு இது
கடைசி வரை வேண்டும்!

மேலும்

நீங்கள் தமிழ் மேல் வைத்த அன்பு உங்கள் வரிகளில் தெரிகிறது. 29-May-2020 8:44 am
அருமை 31-Aug-2018 7:23 pm
வார்த்தைகள் அழகு!! 20-Aug-2018 1:28 pm
தொடரட்டும். சிறப்பான படைப்பு. 13-Oct-2016 4:01 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

மகேஷ் முருகையன்

மகேஷ் முருகையன்

தஞ்சை மற்றும் சென்னை
ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (18)

இவரை பின்தொடர்பவர்கள் (20)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
user photo

மன்சூர்

பாண்டிச்சேரி
மேலே