கூந்தல்

கூந்தல்.... ஒற்றையாய் குடுமியிட்டு....இரட்டையாயி வளர்த்து...மெல்ல சடை பின்னி...மணக்க பூவிட்டு... வலம் இடம் அடிக்க நடந்து..கொண்டையிட்டு சண்டையிட்டு... விரித்து அழுது...உணர்வும் வயதும் பழுத்து....கருத்த வேடம் கலைந்து...நரை புகும்....மானுட வாழ்வியல் நூல்....கூந்தல்...

எழுதியவர் : சாஜிதா (26-Mar-19, 8:17 pm)
சேர்த்தது : சாஜிதா
Tanglish : koonthal
பார்வை : 1717

மேலே