தானம்
வாசலுக்கு தேவை சானம் ;வாழ்க்கையில் தேவை தானம் : அறிஞர் என்றால் ஞானம்; அன்பு என்றால் தானம் : பெண்களுக்கு அழகு நாணம் ; பெரியோர்க்கு அழகு தானம் : உலகின் அழகு பொன்வானம் ; உள்ளத்தின் அழகு அன்னதானம்: "நாளும் இழக்காதே தன்மானம் ; தன்மானத்திலும் சிறந்தது தானம் ; தானங்களில் சிறந்தது கண்தானம் "...