மகிழ்ச்சி

வாழ்வில் நிகழும் அதிசயங்கள் வாழ்க்கையின்மேல் காதலாக நினைவுகூறப்படனும்... 

பேசப்பேச மறைந்தேபானது வருத்தங்கள்... 

நினைத்தாலே இனிக்கும் அன்பின் ஞாபகங்கள்... 

சண்டையிடாமல் தோல்வி அடைவோம் பாசத்தின் முன்னால்... 

அக்கறையான விசாரிப்புகள், வாழ்நாளை அதிகரிக்கும் ஆனந்தம் தரும்... 

பெயர்ச்சொல்லி உரிமையோடு அழைப்பவர்கள் எல்லாம் உடன்பிறப்பாகிறார்கள்...

எழுதியவர் : ஜான் (12-Aug-18, 8:18 pm)
சேர்த்தது : ஜான்
பார்வை : 113

மேலே