துரோகம்

கதையை பிரிப்பது பாகம்; நட்பை பிரிப்பது துரோகம்; வானில் நிறைந்தது மேகம்; வாழ்வில் நிறைந்தது துரோகம்; வாழ்வை உயர்த்துவது யோகம்; வாழ்வை அழிப்பது துரோகம்; "நாட்டை வெல்பவனை விட துரோகத்தை வெல்பவனே உண்மையான சாணக்கியன்"...

எழுதியவர் : Prasanth (19-Jul-18, 6:03 pm)
சேர்த்தது : Prasanth
பார்வை : 97

மேலே