நிலவின் காதலி அB - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  நிலவின் காதலி அB
இடம்:  விழுப்புரம்
பிறந்த தேதி :  11-Jan-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Jun-2018
பார்த்தவர்கள்:  162
புள்ளி:  15

என்னைப் பற்றி...

வாழ்ந்தாக வேண்டும்
என்ற கட்டாயம்
இங்கு யாருக்குமில்லை...

வாழும்போது பலர் - நாமும்
வாழலாம்
என்ற எண்ணத்தை
தூன்டுபவராகிவிடுவோம்

என் படைப்புகள்
நிலவின் காதலி அB செய்திகள்
நிலவின் காதலி அB - சத்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-May-2020 12:10 am

இடைவெளி

தூரத்தில் நீ
தொலைவினில் நான்

உனக்கும் எனக்கும் இடைபட்ட தூரம்
சில நூறு கிலோ மீட்டர்கள் என்று
சுட்டிக்காட்டுகிறது வரைபடம்
ஆனால்
விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆன
இடைவெளி இதுவென்று
குழம்பித் தவிக்கிறது என் மனம்

அறைகள் முழுவதும்
உன் வாசமும்
நீ விட்டு சென்ற சுவாசமும்
காற்றோடு கதை பேசி
கேலி செய்கிறது
என் தனிமையை

இப்பொழுதெல்லாம்
தொலைபேசியில் யார் அழைத்தாலும்
நீயாய் இருக்க வேண்டும் என்று
பேராசை கொள்கிறது மனம்

சீன பெருஞ்சுவரை போல
நீண்டு கொண்டே செல்கிறது இரவு
மனம் சொல்லியும்
உடல் சொல்லியும்
மூளை சொல்லியும்
யார் சொல்லியும் கேட்பதில்லை
என்ற

மேலும்

மிக்க நன்றி சகோதரி. 13-Aug-2020 4:18 am
அருமை அருமை சகோ..... உணர்ச்சிகளில் தவிக்கும் இதயத்திற்கு ஆறுதல் என்றுமே நமது கவிதைகளே............. 09-Jul-2020 3:11 pm
மிக்க நன்றி நண்பரே 01-Jul-2020 7:54 am
மிக்க நன்றி தோழமையே 01-Jul-2020 7:54 am

என் தாயின் இளவரசி நான்....


கைகள் கூப்பி வணங்கவில்லை....

காலில் விழுந்தும் ஆசிபெறவில்லை...
ஆனாலும்

தினம் தினம்  அனுக்ரஹமும் ஆசியும் எனக்காக வழங்கும் 
 உயிருள்ள ஒரே  கடவுள் என் அம்மா.....<அB>


மேலும்

கருவிலே உறவென, உயிரென ஆனேன் உன்னிடத்தே.... 


கலையாத   ஒற்றை காதலும் அது உன்னிடத்தே...

கனவிலும் கலங்கவிட மாட்டேன் ஒருபோதும் உன்னை....

என் உயிர் பிரியும் வரை நீ வாழ வரம் கேட்ப்பேனே கடவுளிடமும்...

அடித்தாலும், அரட்டினாலும்  
அன்பாய் அள்ளி அணைக்கும் 
ஓர் உறவு  நீ ஆனதால்....


நீ மட்டும்  போதும் என் வாழ் நாள் முழுவதும் .....


.....அம்மா...

மேலும்

கருவிலே உறவெனவும், உயிரெனவும் 

பிறந்திவிட்டேன் உன்னோடு நான்,
கலையாத காதலும் அது உன்னோடு மட்டுமே ....
கனாவிலும் களங்கவிட மாட்டேனடி 
இனி ஒருபோதும் உன்னை   ...
 எனது உயிர் பிரியும்வரை
 நீ வாழ வரம் கேட்ப்பேனடி கடவுளிடமும்  ...
நீ மட்டும் போதும் என் வாழ்நாள் முழுவதும்...
அடித்தாலும் அரட்டினாலும்,
அன்பாய் அள்ளி அணைக்கும் ஓர் உறவாக   
  நீ ஆனதால்...

......அம்மா.....

மேலும்

நிலவின் காதலி அB - shanthi-raji அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Dec-2014 10:22 pm

தெருவைக் கூட்டும் துடைப்பத்தால்
எனக்கு நீ வெண்சாமரம்
வீசினாலும் சரி....

வீடு கட்டப் பயன்படும்
கட்டையால் அடித்தாலும் பரவாயில்லை....

பாதத்தில் அணியும்
காலணியால் என்னை
அடித்தாலும் சரி....

தெருவில் தூக்கி
என்னை நீ வீசினாலும் சரி.....

ஐந்தறிவு ஜீவன் வெளியே
தள்ளும் கழிவை எடுத்து
நீ என்னை குளிப்பாட்டினாலும் சரி........

நீ என்னை எத்தனை எத்தனை
அவமானப்படுத்தினாலும் சரி....

தாங்கிக் கொள்கிறேன்
பொறுத்துக் கொள்கிறேன்
ஏற்றுக் கொள்கிறன்

ஆனால் என்னிடம் பேசாமல் இருந்து மட்டும்
என்னை அவமானப்படுத்தாதே.........

பத்து மாதம் என்னை
உன் கருவறையில் அடை காத்த நீ
நான்

மேலும்

உண்மை ஜின்னா 28-Jan-2020 3:25 pm
நன்றி குமார்... 28-Jan-2020 3:24 pm
நன்றி நிலா.. 28-Jan-2020 3:24 pm
அருமையான பதிவு எங்களுக்காகவும்.... 18-Jan-2020 3:22 pm
நிலவின் காதலி அB - நா சேகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Aug-2019 7:23 am

என்னடி அதிசையம் கண்டாய்

சத்தமின்றி அழகாக சிரித்தாய்

ஏதோ நீ தெரிந்துக்கொண்டாய்

அதையாரும் அறியாது மறைத்தாய்

எங்கே அதை நீ உனக்குள்ளே ஒளித்தாய்

கேட்டாலும் அடியோடு மறுத்தாய்

அதற்காக அழகாக நடித்தாய்

இதையெல்லாம் எப்போ எங்கே
கற்றாய்

மேலும்

காலங்கள் பல கடந்து செல்ல 

நாம் விதைக்கும் விழுதுகளாய் 
பல காலங்களுக்கு 
நம் கவிதைகளை 
புகைழ்ந்திடுமே இப்பூவுலகம்...

மேலும்

நிலவின் காதலி அB - Tamilselvi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-May-2018 4:00 pm

வானத்தின் வாழ்த்து
நிலவுக்காக
தென்றலின் வாழ்த்து
பூக்களுக்காக
நண்பனின் வாழ்த்து
நட்பிற்காக
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
உனக்காக !!!!!!!!!!

மேலும்

மிக்க நன்றி 27-May-2018 7:01 am
சிறப்பு தோழியே 26-May-2018 9:33 pm
நிலவின் காதலி அB - காதலாரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Dec-2013 2:25 pm

என் உயிராய் உடன் பிறவா தங்கை

சிறுவயது முதலே
சில உறவால் ஒதுக்கப்பட்டவன்
அன்பையும் அக்கறையையும் தேடி தேடி
அலைந்தவன் நான்

மூன்று வருடம்
இளைய தங்கையே !!
நான்கு வருடம் முன்புதான்
நாம் பழக துவங்கினோம் ..!

"அண்ணா" என்று அழைப்பாள்
அதில் அப்படி ஒர் அழகும் அன்பும் !!


உன்னுடன் பேசி மகிழ்வதையே
என்றும் இன்பமாய் கொண்டவன் நான்

எதை கேட்டாலும் - நீ
நீண்ட நேரம் யோசிப்பாய் - இறுதியில்
"தெரியவில்லை அண்ணா " என்பாய்...!!

பேசுங்கள் அண்ணா என்பாய்
ஆனால் நீ பேச மாட்டாய் .!
ஏன் என கேட்டால்
"நான் சின்ன பிள்ளை" என்பாய்..!!

சாப்பிடுங்கள் என்று மட்டும்
சொல்லவில்லை
உனக்காக சமையுங

மேலும்

உண்மைதான் அம்மா ..வரவிலும் புரிதலிலும் மிக மகிழ்ச்சி அம்மா ..வெகு நாட்களுக்கு பின் இக்கவி படித்து கருத்து தந்தமைக்கு மிக மகிழ்ச்சி .. 14-Aug-2014 4:22 pm
உண்மைதான் ஐயா ..வெகு நாட்களுக்கு முன் எழுதிய கவி ..இன்று தங்கள் கருத்து கிடைத்ததில் மிக மகிழ்ச்சி ஐயா 14-Aug-2014 4:20 pm
உடன் பிறந்தால் என்ன பிறவா விட்டால் என்ன உண்மையான அன்பு எவரிடத்திலும் அன்புதான். அந்த அன்பினை அழகாய் சொல்கிறது கவிதை. 14-Aug-2014 11:03 am
பாசத்தின் வெளிப்பாடு கவிதையாய் பிறந்தது 14-Aug-2014 10:34 am
நிலவின் காதலி அB - நிலவின் காதலி அB அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jul-2018 11:40 pm

இமைகள் இரண்டும் இரவு முழுவதும் காவலாளிகளாகிட...
நிலவொன்றிற்கு நான் மட்டும் காதலியாகிட....
நீருபூத்த நெருப்பாய் நெஞ்சமெல்லாம் நினைவுகளின் நித்திரைகள்.....

துயிலில்லா நான்....

மேலும்

துயில் துலைந்து யுகங்கள் ஆகிட... நினைவுகளுடனே நாட்கள் நடைப்போடுகிறது....நட்பே..... 29-Jul-2018 7:27 pm
இமைகளிரண்டும் காவலுக்கு நிற்க நிலவோ தங்களை காதலிக்க துயிலும் தங்களை தழுவட்டும் நினைவுகளும் தொடரட்டும் 29-Jul-2018 7:03 pm
மிக்க நன்றி தோழரே.... 29-Jul-2018 3:57 pm
அருமை தோழி 29-Jul-2018 11:09 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

சத்யா

சத்யா

Chennai
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (4)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே