நித்திரை

இமைகள் இரண்டும் இரவு முழுவதும் காவலாளிகளாகிட...
நிலவொன்றிற்கு நான் மட்டும் காதலியாகிட....
நீருபூத்த நெருப்பாய் நெஞ்சமெல்லாம் நினைவுகளின் நித்திரைகள்.....

துயிலில்லா நான்....

எழுதியவர் : அB (28-Jul-18, 11:40 pm)
சேர்த்தது : நிலவின் காதலி அB
Tanglish : niththirai
பார்வை : 80

மேலே