கருவிலே உறவென, உயிரென ஆனேன் உன்னிடத்தே.... கலையாத ஒற்றை...
கருவிலே உறவென, உயிரென ஆனேன் உன்னிடத்தே....
கலையாத ஒற்றை காதலும் அது உன்னிடத்தே...
கனவிலும் கலங்கவிட மாட்டேன் ஒருபோதும் உன்னை....
என் உயிர் பிரியும் வரை நீ வாழ வரம் கேட்ப்பேனே கடவுளிடமும்...
அடித்தாலும், அரட்டினாலும்
அன்பாய் அள்ளி அணைக்கும்
ஓர் உறவு நீ ஆனதால்....
நீ மட்டும் போதும் என் வாழ் நாள் முழுவதும் .....
.....அம்மா...