உன் பெயரை
என்றோ
வாங்க மறுத்த
என் கவிதை நோட்டு
அச்சிட்ட புத்தமாய்
உன் கைகளை சேர்ந்து
நீயதை படிக்கக்கூடும்
என்பதற்காகத்தான்
கவிதைகளின் நடுவிலே
உன் பெயரை
பதிவிடுகிறேன்
பெ.பரிதிகாமராஜ்
என்றோ
வாங்க மறுத்த
என் கவிதை நோட்டு
அச்சிட்ட புத்தமாய்
உன் கைகளை சேர்ந்து
நீயதை படிக்கக்கூடும்
என்பதற்காகத்தான்
கவிதைகளின் நடுவிலே
உன் பெயரை
பதிவிடுகிறேன்
பெ.பரிதிகாமராஜ்