மனிதம்

நேற்றுதான் நான் முதல்முறையாக
ஒரு மனிதனை சந்தித்தேன்..
நான் சொல்வதை நம்புங்கள்..
அவன் கைகளில்
வழிந்தோடும் குருதியில்
ஒரு உயிரும்,
தெளிந்தோடும் கண்களில்
மனிதமும் இருந்தது

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (10-Jul-18, 12:11 pm)
Tanglish : manitham
பார்வை : 1938

மேலே