ஆயுள் நீட்சி

மரணம் முடிந்த பின்
வாழ்க்கையெனும்
மூடநம்பிக்கைக்கு
சூடமேற்றி பூடம் காட்டிட
உடன்பாடு அற்றதனால்
இதோ,
வாழும் வாழ்க்கையிலேயே
உனைக் கண்டு
கருதுகிறேன்
ஆயுள்நீட்சியென .....

எழுதியவர் : ஆசை அஜித் (10-Aug-16, 4:37 pm)
பார்வை : 199

மேலே