ஆசை அஜீத்- கருத்துகள்

வந்து
வாசித்து
வாழ்த்து
வரம்
வழங்கிய
வள்ளல்களுக்கு
நன்றி !!

வந்து
வாசித்து
வாழ்த்து
வரம்
வழங்கிய
வள்ளல்களுக்கு
நன்றி !!

என்னமாதிரியான தலைப்பு ..

ஆவலோடு ஆசையாசையாய் வந்தால்
இப்படி பண்ணிட்டீங்களே ....

குலலழகு- குழலழகு
நகக்கீறழகு - நகக்கீறலழகு
மூச்சிழகு - மூச்சழகு

நினைவுககளால் மட்டுமே சத்தியமாய்
சாத்தியம் !!

வந்து
வாசித்து
வாழ்த்து
வரம்
வழங்கிய
வள்ளல்களுக்கு
நன்றி !!

வந்து
வாசித்து
வாழ்த்து
வரம்
வழங்கிய
வள்ளல்களுக்கு
நன்றி !!

வந்து
வாசித்து
வாழ்த்து
வரம்
வழங்கிய
வள்ளல்களுக்கு
நன்றி !!

தொடர்ந்து எழுதவும் !!

இராட்ஷசன் - இரட்சசன்

அருமை !!

யானறிந்தவரை
தேனீக்கள்
தன் கூட்டினில்தான்
தேனை சேகரிக்குமாம்
உன் இதழ்களில் எங்கனம் ?சிந்தனை சிலிர்க்க செய்கிறது !!

வாழ்த்துக்கள் !!

வாசத்தை சுவாசிக்கத்தான் முடியும்
பருக முடியாதது
யோசித்தால் புரியும் !!

நன்றி !!

உன் கூந்தல் வாசத்தை,
சுவாசித்து சுவாசித்தே
மயங்கி விழுந்தது
மலர்கள் மட்டுமல்ல
என் மனமும் தான்....

நல்ல வரிகள் !!

உரை நடை நீக்கி கவிநடையை உட்கொணர முயலவும் !!

உணர்ச்சித் தீ பிழம்பாய் வரிகள் !!

வாழ்த்துக்கள் !!

நல்ல வரிகள்!!

கட்டமைப்பினில் கூடுதல் கவனம் காட்டவும் !!

வாழ்த்துக்கள்!!

அழ்கிய வார்த்தை பிரயோகங்கள் ..
அற்புதமான சொல்லாடல்கள்

எனினும் ,

ஒருவகை முழுமையின்மை பதிப்பினில்


முழுமைப்படுத்திட முயலவும் !!

வாழ்த்துக்கள் !!

அழகிய உணர்வுப்பூர்வ வரிகள் !!

வாழ்த்துக்கள் !!

வந்து
வாசித்து
வாழ்த்து
வரம்
வழங்கிய
வள்ளல்களுக்கு
நன்றி !!

வந்து
வாசித்து
வாழ்த்து
வரம்
வழங்கிய
வள்ளல்களுக்கு
நன்றி !!


ஆசை அஜீத் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே