கூந்தலிசம்

உன் கூந்தல் வாசத்தை,
குடித்து குடித்தே மயங்கி விழுந்தது
மலர்கள் மட்டுமல்ல
என் மனமும் தான்....

எழுதியவர் : அகத்தியா (30-Aug-16, 1:07 pm)
பார்வை : 108

மேலே