பயணம்

பயணம்:

அவசரமான உலகில்
அன்றடாம்
பிழைப்புக்கு
ஓடும்
பயணங்கள்
அதிகம்........

அவளுடன்
செல்லும்
பயணம்
அனைத்தையும்
மறக்கடிக்கும்......

அவளுடனான
காலை
நேரப்
பயணம்
புத்துணர்வை
அளித்திடும்......

மாலை
நேரப்
பயணம்
மகிழ்வை
தந்திடும்.......

என்
தோழ்
சாய்ந்து
இளையராஜா
இசையுடன்
அவளுடனான
இரவு
நேரப்
பயணம்

பல
இன்னிசைகளை
எங்களுக்குள்
படைக்கும்........


இருச்சக்கர
பயணத்தில்
வேகத்
தடையானாது
நெருக்கத்தை
அதிகரிக்கும்.......

அதிக
வேகத்தடைகளை
வேண்டி
நிற்கும்........

என்றுமே

நிலையான
சுகத்தை
அளிப்பது....

அவளை
முன்னே
அமர
வைத்து
அவள்
கூந்தல்
வாசனையில்....

என்
மூச்சு
காற்று
அவள்
மீது
பட்டுச்செல்லும்
சுகம்.....

மிதிவண்டிப்
பயணம்..........

பயணங்கள் முடியாமல்
இன்னும்
நீளட்டுமென்ரே
மனம்
ஏங்கும்........

பயணங்கள்
பல
இருந்தாலும்
அவள்
அருகில்
இருந்தால்
அனைத்தும்
இன்பமே........

எழுதியவர் : கா.திவாகர் (30-Aug-16, 1:53 pm)
Tanglish : payanam
பார்வை : 72

மேலே