என்னவளின் பூ விழி

"மலர்ந்தும் மலராத மலர்களை போல
பூ விழி கொண்ட தோழி என்னவளின்
கள்ளப் பார்வை - என்னை
பித்தனாக்கி அலையை விடுகிறது. "
உன் பார்வை ஒன்றே போதுமடி பெண்ணே ...................!
உறங்காத என் விழியும் உறங்குதடி
உன் மடியில் ..........!"

எழுதியவர் : பழனி திவ்யா (20-Aug-16, 2:38 pm)
பார்வை : 637

மேலே