பழனி திவ்யா - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/wtvmi_31836.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : பழனி திவ்யா |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 29-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 68 |
புள்ளி | : 7 |
வலி அறியா மழலை
பருவத்தில்
மரணத்தின் வலியை அனுபவிக்கும்
சிரியா நாட்டு - பிஞ்சு
மழலைகள்
உதவ மனமிருந்தும் - உதவ
முடியாமல் தவிக்கும்
தமிழர்
இனத்தில் ஒருவன்
கண்ணிருடன்
பாரதி
பேரின்பம் எதுவென்று உணர்த்தியது
"பிடிக்கும்" என்று நீ சொன்ன அந்த ஒரு வார்த்தை..
"தோழி நீ என்னுடன் பேசவில்லை
என்றாலும் ............
நிமிடம் தவறாது பேசுதடி உந்தன்
நினைவுகள் ...........
உந்தன் நினைவுகள் ஒன்றே போதுமடி
எனக்கு .............
இந்தப்பிறவியில்
மரணத்தை வேண்டி தவம் செய்கிறேன்
மரண தேவதையிடம்
மீண்டும் இம்மண்ணில் உன்னுடன்
உதிப்பதற்காக.................!
தோழனே...
வாழ்க்கையே வெறுத்துவிட்டது என்று
மலை உச்சியில் நின்று சொல்பவனே...
சிந்தித்துப்பார் உன்னை
கொடுமைப்படுத்தியது யாருமில்லை...
உனக்கு நீயேதான்...
நீ வெறுத்து செல்லும் விஷயங்கள்
எல்லாம் வேடிக்கையானவை...
காதல் தோல்வியா கவலை படாதே
காதல் என்றாலே போராட்டம்தான்...
தோல்வியை தாங்கிக்கொள்ளும்
பக்குவம் வேண்டும் முதலில்...
தேர்வில் தோல்வி என்றால் மீண்டும்
முயற்சித்து வெற்றிகொள்கிறாய்...
வாழ்க்கையும் அப்படிதான்
நீ முயற்சியோடு எழு...
எளிதாக உனக்கு கிடைப்பது எல்லாம்
நீ எளிதாக மறந்துவிடுவாய்...
போராடி நீ பார் காதல் மட்டுமல்ல
சிகரத்தையும் நீ எளிதாக அ
தோழி
"மலர்ந்தும் மலராத மலர்களை போல
பூ விழி கொண்ட தோழி என்னவளின்
கள்ளப் பார்வை - என்னை
பித்தனாக்கி அலையை விடுகிறது. "
உன் பார்வை ஒன்றே போதுமடி பெண்ணே ...................!
உறங்காத என் விழியும் உறங்குதடி
உன் மடியில் ..........!"
"தோழி நீ என்னுடன் பேசவில்லை
என்றாலும் ............
நிமிடம் தவறாது பேசுதடி உந்தன்
நினைவுகள் ...........
உந்தன் நினைவுகள் ஒன்றே போதுமடி
எனக்கு .............
இந்தப்பிறவியில்
மரணத்தை வேண்டி தவம் செய்கிறேன்
மரண தேவதையிடம்
மீண்டும் இம்மண்ணில் உன்னுடன்
உதிப்பதற்காக.................!
நண்பர்கள் (6)
![த-சுரேஷ்](https://eluthu.com/images/userthumbs/f4/mrhoi_43718.jpg)
த-சுரேஷ்
திருவில்லிபுத்தூர்
![இராகுல் கலையரசன்](https://eluthu.com/images/userthumbs/f3/gvboy_37422.jpg)
இராகுல் கலையரசன்
பட்டுக்கோட்டை
![நிவேதா சுப்பிரமணியம்](https://eluthu.com/images/userthumbs/f3/cpsnh_37626.jpg)
நிவேதா சுப்பிரமணியம்
கோவை
![முதல்பூ](https://eluthu.com/images/userthumbs/a/egvyz_7070.jpg)