தோழியின் நினைவுகள்
![](https://eluthu.com/images/loading.gif)
"தோழி நீ என்னுடன் பேசவில்லை
என்றாலும் ............
நிமிடம் தவறாது பேசுதடி உந்தன்
நினைவுகள் ...........
உந்தன் நினைவுகள் ஒன்றே போதுமடி
எனக்கு .............
இந்தப்பிறவியில்
மரணத்தை வேண்டி தவம் செய்கிறேன்
மரண தேவதையிடம்
மீண்டும் இம்மண்ணில் உன்னுடன்
உதிப்பதற்காக.................!