பஞ்ச வர்ண கவிதைகள்

நான் எதை பேசினானும் ......
அமைதியாய் இருந்து கேட்டு ....
நான் அமைதியாய் இருக்கும் ....
வேளையில் என் பலவீனத்தை ....
விளங்குபவன் என் நண்பன் .....!!!

&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - நட்பு
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (17-Aug-16, 1:00 pm)
பார்வை : 133

மேலே