சிரியா நாட்டு மழலையின் துயரம்
வலி அறியா மழலை
பருவத்தில்
மரணத்தின் வலியை அனுபவிக்கும்
சிரியா நாட்டு - பிஞ்சு
மழலைகள்
உதவ மனமிருந்தும் - உதவ
முடியாமல் தவிக்கும்
தமிழர்
இனத்தில் ஒருவன்
கண்ணிருடன்
பாரதி