தேனிதழ்

யானறிந்தவரை தேனீக்கள்
தன் கூட்டில்தான் தேனை சேகரிக்குமாம்..
எனில்,
உன் இதழ்களில் எங்ஙனம்?

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (2-Sep-16, 11:07 am)
பார்வை : 102

மேலே