கிறுக்கன்
அடடே..!!
யார் இந்த கிறுக்கன்..
கிழிந்த இதயத்தின் நினைவுகளை கிழியாத காகிதத்தில் கிறுக்குகிறானோ..??
உடைந்த இதயத்தின் சிதறல்களை பிறர் மனதில் ஒட்டிவிட பார்கிறானோ..??
தொலைத்த தன் வாழ்க்கையை திசை தெரியாமல் தேடுகிறானோ..??
மேற்கு நோக்கி விடியலை தேடி அலைகின்றானோ..??
பாவம்.. பைத்திய காரன்..
பிதற்றுகிறான்..
அவன் வடித்த கண்ணீரில் அவன் கவிதையையும் வாழ்க்கையையும் கரைத்து கொண்டிருக்கிறான்..!! குட்டி..