பல விகற்ப இன்னிசை வெண்பா பற்றறுத்த ஞானியும்

பற்றறுத்த ஞானியும் பட்டுடல் மேனியாள்
கட்டழகு கண்டபின் கட்டிமகிழ்ந் தாரே
மனம்வாக்கு, காயம்இம் மூன்றுமே மாறா
திருப்பா ரிலர்வுல கில்

எழுதியவர் : (13-Aug-16, 11:19 am)
பார்வை : 81

மேலே