ஒற்றை சாவி

பலர் பல முறை கேட்டும்
கிடைக்காத பதில்..
உன் ஒற்றை சொல்லில்
உதிர்ந்தே போனது
முத்துகளாக..
என் இடப்பக்க இதயத்தின்
ஒற்றை சாவி
உந்தன் வார்த்தைகளே..!!
குட்டி..!!

எழுதியவர் : குட்டி (13-Aug-16, 12:28 pm)
சேர்த்தது : நாகரீக கோமாளி (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : otrai saavi
பார்வை : 175

மேலே