என் நினைவுகளில் நீ
என் நினைவுகளில் நீ
என் எண்ணங்களில் நீ
என் நேரங்களில் நீ
என் சுவாசங்களில் நீ
என் இசையினில் நீ
என் பாடல் வரிகளில் நீ
என் பயணங்களில் நீ
என் பாதையினில் நீ
என் மெளனங்களில் நீ
என் சிரிபினில் நீ
என் கண்ணீரினில் நீ
என் மகிழ்ச்சியில் நீ
என் துயரங்களில் நீ
என் பகலில் நீ
என் இரவினில் நீ
என் உயிரினில் நீ
என் மனதினில் நீ
என் நினைவுகளில் நீ
என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்......