யா உசுர அவ வாங்கிட்டா

மின்னஞ்சல் வாங்கிவிட்டு
கண்ணஞ்சல் தந்தவளே
என் நெஞ்சில் நின்றவளே
ORKUT இல் ஆரம்பிச்சி
FACBOOK இல் பேசிமுடிச்சு
WATSAPP இல் வாய்ஸ் அனுப்பி
வந்தாளே என கொள்ள
என்னத்த நா சொல்ல
நீல பல்லால் நீ சிரிச்சி
காதல் வைரஸ் ஒன்னு வந்துடிச்சி
மென்பொருளில் ஜொரம் பிடிச்சி
ஏனோ மருந்து வாங்க மறந்துடிச்சி
HARDWARE ர அக்கக்க பிரிச்சி போட்டு
OPERATION பண்ணிபுட்டா
மனச HACK பண்ணி CRACK ஆகிட்டு
யா உசுர அவ வாங்கிட்டா ....

எழுதியவர் : அரவிந்த்ரெனால்ட் (1-Jul-15, 8:08 pm)
பார்வை : 105

மேலே