கடத்தி

கண்களெனும் கடத்தியால்
என்னை கடத்தி சென்றவளே
காதல் உலகிற்கு ,
கார்கால இருளை கால்வரையிலும்
போத்திக்கொண்டிருக்கும்
கருப்பு காரிகையே ஆயிஷா ,
உன்னை எண்ணி எண்ணி
கடந்து போனது
என் ஆயுசா...........

எழுதியவர் : அரவிந்த் ரெனால்ட் (28-Jun-15, 8:39 am)
Tanglish : kadaththi
பார்வை : 88

மேலே