நீ சரியா தவறா
உடலோடும்
உதிரமெல்லாம்
உரைந்து போக
உன் மனம்
உணராமலே......
உள்ளம் உடைந்து
கிடக்கிறேன்...
நீ
சரியா...jQuery17101461277511875354_1630357099852??
தவறா...???
என
புரியாத நிலையில்
நான்.................
🌹......லீலாலோகி....🌹