என் விழியோரம் பல நீர் துளிகள் 555
![](https://eluthu.com/images/loading.gif)
***என் விழியோரம் பல நீர் துளிகள் 555 ***
ப்ரியமானவளே...
தனிமையில்
உன்னை நினைத்தால்...
எனக்கு துணையாக
ஆயிரமாயிரம் எண்ணங்கள்...
நாம் சந்தித்த
இடங்கள் சென்றால்...
என் விழியோரம்
பல நீர் துளிகள்...
என் மனதில் பதிந்த உன்
நினைவுகளால் ஆயிரம் வலிகள்...
மீண்டும்
உன்னை சந்திக்க...
ஆயிரமாயிரம் தடைகள்
நீயே கொடுக்கிறாய்...
சோகங்கள் என்னை
சூழ்ந்திருந்தாலும்...
உன் ஆசைகளை
உணர்ந்துவிட்டேன்...
அதனால்தான் உன்னை
தொடராமல் விலகி நிற்கிறேன்...
உன்னையே சுற்றிவரும்
இதயத்தை நீ உணர்ந்தாள் வா...
உனக்காக நான்
எழுதிய கடிதம்...
இன்னும் நீ
வாசிக்காத என் இதயம்.....
***முதல்பூ.பெ.மணி.....***