நித்திரையில் வந்து உலவும் தேவதை நீ
முத்துக்கள் பாடும் மௌன ராகம்
உன்புன்னகை
பத்து நிறங்களில் விரியும் அழகிய
வானவில் நீ
நித்தம் நித்திரையில் வந்து உலவும்
தேவதை நீ
புத்தகத்தில் எழுதிட அத்தனை தமிழில்லை
ஆங்கிலத்திலும் எழுதவோ
முத்துக்கள் பாடும் மௌன ராகம்
உன்புன்னகை
பத்து நிறங்களில் விரியும் அழகிய
வானவில் நீ
நித்தம் நித்திரையில் வந்து உலவும்
தேவதை நீ
புத்தகத்தில் எழுதிட அத்தனை தமிழில்லை
ஆங்கிலத்திலும் எழுதவோ