கறி உப்பு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மந்தம் பொருமலறும் வாயுவும்போம் தீபனமாம்
தொந்தித்த ஐயந் தொடருமோ - சந்ததமும்
அக்கினியின் புஷ்டி அடருங் கறியுப்பால்
சிக்குகின்ற நீர்இறங்குஞ் செப்பு

- பதார்த்த குண சிந்தாமணி

இது வயிற்றுப்பிசம், வாதம், கபம், நீரடைப்பு, இவற்றை நீக்கி பசியையும் காமாக்கினியையும் விருத்தி யாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jul-21, 1:29 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே