எண்ணச்சிதறல்

நீ எண்ணத்துடிக்கும்
நட்சத்திரமாய்
உன் தன் நினைவுகள்

எண்ணிலடங்காமல்
என்னுள்
சிந்திக்கிடக்கின்றன

எழுதியவர் : S. Ra (14-Jul-21, 3:21 pm)
சேர்த்தது : Ravichandran
பார்வை : 194

மேலே